மஞ்சள், பச்சை, சிவப்பு.... எந்த உலர் திராட்சை உடலுக்கு நல்லது?

';

ரும்புச்சத்து

உலர் திராட்சையில் இரும்புச்சத்து, காப்பர், பொடாசியம், மெக்னீஷியம் போன்ற பல சத்துகள் உள்ளன.

';

உலர் திராட்சை

உலர் திராட்சை பல்வேறு வண்ணங்களில் வருகின்றது.

';

கருப்பு உலர் திராட்சை

கருப்பு உலர் பழத்தில் நர்ச்சத்து, இரும்புச்சத்து, பொடாசியம் ஆகியவை அதிகமாக உள்ளன

';

கருப்பு உலர் திராட்சை

கருப்பு உலர் திராட்சை சாப்பிடுவதால் சருமமும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.

';

சிவப்பு உலர் திராட்சை

சிவப்பு உலர் திராட்சையில் ஆண்டிஆக்சிடெண்டுகள், வைட்டமின் சி மற்றும் வைக்கடிம் கே ஆகியவை அதிக அளவில் உள்ளன.

';

சிவப்பு திராட்சை

சிவப்பு திராட்சை உட்கொள்வதால் நீரிழிவு நோயின் ஆபத்தை குறைக்கலாம்

';

பச்சை உலர் திராட்சை

பச்சை உலர் திராட்சையில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது நமது எலும்புகளை பலுப்படுத்தும்

';

VIEW ALL

Read Next Story