ஜிங்க் சத்து நிறைந்த டாப் உணவுகள்.. தினமும் சேர்த்துக்கோங்க

';

பூசணி விதைகள்

பூசணி விதைகளை சாப்பிட்டால், உடலில் ஜிங்க் குறைபாடு இருக்காது. ஒரு கப் பூசணி விதையில் 2.2 மி.கி அளவு துத்தநாக சத்து உள்ளது.

';

கொண்டாக்கடலை

நார்ச்சத்து மற்றும் புரதத்துடன், துத்தநாகமும் கொண்டாக்கடலையில் உள்ளது. ஒரு கப் வேக வைத்த கொண்டைக்கடலையில் 2.5 மி.கி துத்தநாகம் உள்ளது.

';

பருப்பு வகைகள்

புரதம் நிறைந்த பருப்பு வகைகள் துத்தநாகத்தின் நல்ல மூலமாகும். ஒரு கப் பயறு வகைகளில் 4.7 மி.கி துத்தநாகம் உள்ளது.

';

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியில் துத்தநாகம் உள்ளtகால, இதை அதிகமாக சாப்பிட வேண்டாம்.

';

முந்திரி

உடலுக்கு ஆற்றலை வழங்கவும், ஜிங்க் குறைபாட்டை நீக்கவும் முந்திரியை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

';

தயிர்

தயிர் துத்தநாகத்தின் நல்ல மூலமாகும், இது செரிமானத்தை மேம்படுத்த உதவும்.

';

சிக்கன்

புரதத்துடன், துத்தநாகமும் சிக்கனில் உள்ளது.

';

VIEW ALL

Read Next Story