இந்த அறிகுறி இருக்கா? யூரிக் அமிலம் அதிகமா இருக்குன்னு அர்த்தம்

';

கை மற்றும் கால் வீக்கம்

இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், கைகள் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படலாம்.

';

மூட்டு வலி

இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் ​​மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படத் தொடங்கும்.

';

வறண்ட தோல்

யூரிக் அமிலத்தின் அளவு அதிகமானால், சருமம் வறண்டுப் போகத் தொடங்கும்.

';

தலைச்சுற்றல்

தலைச்சுற்றல் அல்லது சோர்வாக உணர்ந்தால், இது அதிக யூரிக் அமிலத்த்தின் அறிகுறியாகும்.

';

காய்ச்சல்

உடலில் யூரிக் அமிலம் அதிகத்தால் சிலருக்கு காய்ச்சல் ஏற்படும்.

';

நுரை சிறுநீர்

நுரையுடன் கூடிய சிறுநீரின் வெளியீடு இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பின் காரணமாகும்.

';

சிறுநீரக பிரச்சினை

யூரிக் அமிலம் அதிகரித்தால், சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். இதுபோன்ற அறிகுறிகள் உடலில் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

';

VIEW ALL

Read Next Story