ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வேலை செய்யக்கூடிய சப்ளிமெண்ட்ஸ்

';

நோயெதிர்ப்பு சக்தி

நமது நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க எந்தெந்த சப்ளிமெண்ட்ஸ் வேலை செய்யும்? தெரிந்துக் கொண்டு பயன்படுத்தலாம்

';

வைட்டமின் டி

எந்த இயற்கை மூலமும் இல்லாத குளிர்கால மாதங்களில் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம்

';

வைட்டமின் சி

வானிலை மாறும்போதும், வைரஸ் எல்லா இடங்களிலும் இருக்கும் போதும் குறிப்பாக காய்ச்சல் அதிகரித்திருக்கும் காலங்களில் வைட்டமின் சி எடுத்துக் கொள்ளலாம்.

';

துத்தநாகம்

குறைந்த துத்தநாக அளவு அழற்சியின் அபாயத்தை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க, துத்தநாக சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம்

';

புரோபயாடிக் சப்ளிமெண்ட்ஸ்

குடல் ஆரோக்கியத்திற்கு புரோபயாடிக் சப்ளிமெண்ட்ஸ் உதவும். குறிப்பாக நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த உணவுகளை நீங்கள் சாப்பிடாதபோது இது உதவியாக இருக்கும்.

';

வைட்டமின் ஈ

உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும், முடி ஆரோக்கியத்திற்கும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

';

மல்டிவைட்டமின்கள்

மல்டிவைட்டமின்கள் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை பராமரிக்கவும் உதவும்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story