World Alzheimer Day: அல்சைமர் நோய்

';

ஆல்சைமர் நோய் (Alzheimer disease)

நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும் நாட்பட்ட நோய் அல்சைமர். மறதி நோய் என்றும் இது அறியப்படுகிறது

';

Alzheimer's Disease: மறதி நோய்

அல்சைமர் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள் செப்டம்பர் 21

';

2023 Theme: அல்சைமர் தின கருப்பொருள்

ஒருபோதும் அவசரமும் வேண்டாம், தாமதமும் வேண்டாம்

';

Avoid Stress: மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்

வயதானவர்கள் மன அழுத்தத்தைத் தவிர்க்க முயற்சி செய்யவேண்டும். மாற்ற முடியாத விஷயங்களை நினைத்து கவலைப்படுவதில் பயனில்லை

';

Take Rest: ஓய்வும் முக்கியம்

உடற்பயிற்சி செய்வது போல் ஓய்வும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஓய்வு மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது

';

Food Habit: உணவு பழக்க வழக்கம்

இயற்கை உணவு மற்றும் புதிதாக சமைத்த உணவை உண்ணுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைப்பது நல்லது

';

Avoid Liqour: மது அருந்துதல்

அதிகப்படியான மது அருந்துதல் மூளைக்கு ஆபத்தானது

';

Entertainment: பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்

பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள், இது மூளைக்கு ஒரு டானிக்காக செயல்படும்

';

Meidtation: தியானம்

தினசரி தியானம் மற்றும் வாரத்திற்கு குறைந்தது 5 முதல் 6 நாட்கள் உடற்பயிற்சி செய்வது முக்கியம்

';

VIEW ALL

Read Next Story