ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் விதைகள்

';

இரத்த சர்க்கரை

உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களே, சர்க்கரை அளவை இயற்கையாகக் குறைக்க எளிதான மற்றும் திறமையானவை என்று தெரியுமா?

';

கரையக்கூடிய நார்ச்சத்து

விதைகளில் உள்ள தன்மைகள், சர்க்கரைகளை உறிஞ்சுவதை மெதுவாக்குவதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவை பராமரிக்கிறது

';

முளை கட்டிய வெந்தயம்

சர்க்கரையை சட்டென்று குறைக்க உதவும் முளைக் கட்டிய வெந்தயம், வேறு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கிறது

';

சியா விதைகள்

வகை 2 நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் அபாயத்தையும் குறைக்கிறது. எடை இழப்புக்கும் இந்த விதை உதவுகிறது

';

வெந்தயம்

வெந்தயத்தை அப்படியே சாப்பிட்டாலும், பொடி செய்து வெந்நீரில் கலந்து குடித்தாலும், ஊறவைத்து அதன் தண்ணீரை குடித்தாலும் என எப்படி பயன்படுத்தினாலும் நன்மைகளை அள்ளித்தரும்

';

பூசணி விதைகள்

நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை பராமரிக்க உதவும் பூசணி விதைகள் நோய் மேலாண்மைக்கு உதவுகிறது

';

சீரகம்

தண்ணீருடன் உட்கொண்டு சீரகத்தூளை கலந்து குடித்து வந்தால் ரத்ததில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்

';

சூரியகாந்தி விதை

குளோரோஜெனிக் அமிலம் உள்ள சூரியகாந்தி விதைகள், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க சிறந்த இயற்கையான வழிகளில் ஒன்றாகும். இதில், பைட்டோஸ்டெரால்கள், கிளைகோசைடுகள், காஃபின் மற்றும் குனிக் அமிலம் ஏராளமாக உள்ளன

';

எள்

மெக்னீசியம் உள்ள எள்ளை உண்பதால், இன்சுலின் உணர்திறன் மேம்படும், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story