எலும்புகள் தசைகளை வலுவாக்கி, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தானியங்களில் சிறந்தது எது? கம்பா இல்லை சோளமா?

Published by: Malathi Tamilselvan | Jun 10, 2023

ஊட்டச்சத்து மிக்க பார்லி

இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைக்கும் பார்லியை கஞ்சியாக குடித்தால் சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும்

Published by: Malathi Tamilselvan | Jun 10, 2023

ஹார்மோன் தொடர்பான நோய்களுக்கு சிறந்த ஓட்ஸ்

நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், வைட்டமின் பி6, பி1, பி2, இரும்புச்சத்து, போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

Published by: Malathi Tamilselvan | Jun 10, 2023

கால்சியத்தின் சுரங்கம் ராகி

கால்சியத்தைத் தவிர, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு என தாதுப்பொருட்களும் இதில் அதிக அளவில் உள்ளன

Published by: Malathi Tamilselvan | Jun 10, 2023

நீரிழிவுக்கு கம்பு

சிறுதானியங்களிலேயே 11.8 சதவிகிதம் புரோட்டீன் கொண்டது கம்பு. கம்பில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது

Published by: Malathi Tamilselvan | Jun 10, 2023

வெள்ளைச் சோளம்

கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அதிகளவில் உள்ள வெள்ளைச்சோளம் நீரிழிவை விரைவில் கட்டுப்படுத்தும்

Published by: Malathi Tamilselvan | Jun 10, 2023

முளைகட்டிய கோதுமையில் லிக்னன் ஆன்டிஆக்ஸிடன்ட்

பைடிக் ஆசிட் சத்து, இரும்புச்சத்து, ஜின்க் கொண்ட கோதுமை பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்

Published by: Malathi Tamilselvan | Jun 10, 2023

ஊட்டச்சத்துக்களின் உறைவிடம் தினை

புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து கொண்ட தினை, இதயத்தைப் பலப்படுத்தவும், கண்பார்வை சிறப்பாக இருக்கவும் உதவும்

Published by: Malathi Tamilselvan | Jun 10, 2023

எடையையும் குறைக்கும் சோளம்

அதிக ஊட்டச்சத்து சோளத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் மற்றும் பைபர் உள்ளது

Published by: Malathi Tamilselvan | Jun 10, 2023

குளூட்டன் ஃப்ரீ தானியம் குயினோவா

கிட்டதட்ட 9 வகையான அமினோ அமிலங்கள் நிறைந்த குயினோவா நீரிழிவை துரிதமாக கட்டுப்படுத்துகிறது

Published by: Malathi Tamilselvan | Jun 10, 2023

VIEW ALL

Read Next Story