அன்னாசிக்கு சூப்பர்ஃப்ரூட் என்ற பாராட்டைப் பெற்றுத் தரும் அதிசய குணநலன்கள்!

Malathi Tamilselvan
Mar 21,2024
';

அன்னாசிப்பழம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிரடியாக அதிகரிக்கும் அருமையான பழம் ஆகும்

';

தாவரம்

அன்னாசிப்பழம் என்பது நூற்றுக்கணக்கான பழங்களின் கொத்து ஆகும். அதனால் தான் அன்னாசிப்பழத்தின் வெளிப்பகுதியில் விதைகள் போன்ற் அமைப்புகள் பல இருக்கும்

';

விவசாயம்

அன்னாசிப்பழங்களை சாகுபடி செய்தால், விதைத்தலில் இருந்து அவை அறுவடைக்கு தயாராக 18 முதல் 20 மாதங்கள் ஆகும்.

';

பைனாப்பிள்

அன்னாசி செடியில் நேரத்தில் ஒரு அன்னாசிப்பழம் மட்டுமே உருவாகும் என்று சொல்வார்கள்

';

ஜூஸ்

நார்ச்சத்து மிக்க அற்புதமான பழம் அன்னாசியின் ஜூஸ் மிகவும் பிரபலமான சத்து பானம் ஆகும். இதில் ஓரளவு நார்ச்சத்து நீக்கப்படுவதால், நார்ச்சத்து உண்ணவேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தவர்களும் அதனை சாறாக பருகலாம்

';

அன்னாசி

அன்னாசியை ஒருபோதும் தோலுடன் சாப்பிட முடியாது. எனவே, அன்னாசியின் வெளிப்புற தோலை சரியாக நீக்கவேண்டும்

';

சுவை

உப்பு காரம் சேர்த்து சாப்பிட்டால் அன்னாசியின் சுவை அற்புதமாக இருக்கும்

';

சமையல்

அன்னாசி பழமாக இருந்தாலும், அதில் பிரியாணி, அல்வா என பல்வேறுவிதமான உணவுகளும் தயாரிக்கப்படுகிறது

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story