காசநோய் என்பது சுவாச மண்டலத்தை பாதிக்கும் மிகவும் ஆபத்தான ஒரு தொற்று நோய் ஆகும்.

Vijaya Lakshmi
Mar 24,2023
';


இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று, 'உலக காசநோய் தினம்' கொண்டாடப்படுகிறது.

';


காசநோயின் அறிகுறிகள்: விட்டு விட்டு காய்ச்சல், இடைவிடாத இருமல், சுவாசிப்பதில் பிரச்சனை, நெஞ்சு வலி, சோர்வு, பசியின்மை.

';


காசநோய் பற்றிய சில கட்டுக்கதைகளையும், அதனைப்பற்றிய உண்மைகளையும் மேற்கொண்டு பார்க்கலாம்.

';


கட்டுக்கதை 1: புகைபிடித்தல் காசநோய்க்கான சாத்தியமான காரணம்

';


கட்டுக்கதை 2: ஒருவருக்கு காசநோயின் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றால், அவர்/அவள் நோயால் பாதிக்கப்படாமல் இருக்கலாம்.

';


கட்டுக்கதை 3: நோயாளி ஒருமுறை காசநோயிலிருந்து மீண்டுவிட்டால், அவன்/அவள் மீண்டும் நோயால் பாதிக்கப்படமாட்டார்

';


கட்டுக்கதை 4: காசநோய் பரம்பரையாக வரும்

';


கட்டுக்கதை 5: காசநோய் முக்கியமாக பின்தங்கிய மக்களில் காணப்படுகிறது

';

VIEW ALL

Read Next Story