முந்திரி

முந்திரி பருப்பு உடல் எடை மற்று கொலஸ்டிரால் அதிகரிக்க செய்யும் என்பது கட்டுக் கதையாகும்

';

இதயம்

முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்பு இருப்பதால், இதய செயல்பாட்டை அதிகரிக்க தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

';

புற்று நோய்

முந்திரியில் ரோந்தோசயனிடின்கள் என்ற ஃபிளாவனால் உள்ளதால் புற்று நோய் கட்டி செல்கள் வளரவிடாமல் தடுக்கிறது.

';

கொலஸ்ட்ரால்

முந்திரி பருப்பில் உள்ள கொழுப்பு, நல்ல கொழுப்பின் வளர்ச்சிக்கும், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு காரணமாகும்.

';

உடல் எடை

உடல் எடையை கட்டுக்குள் வைக்க தினமும் 3-4 முந்திரி பருப்புகளை உட்கொள்ளலாம்.

';

சருமம்

முந்திரியில் உள்ள தாமிரம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பொலிவாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது.

';

வயிறு

வயிறு ஆரோக்கியத்திற்கு தினமும் இரண்டு-மூன்று முந்திரி பருப்புகளை சாப்பிடுங்கள்.

';

தலைவலி

முந்திரியில் மெனீஷியம் நிறைந்துள்ளதால ஒற்றைத் தலைவலி வராமல் தடுக்கும்.

';

VIEW ALL

Read Next Story