Side Effects if Skipping Breakfast: காலை உணவை தவிர்ப்பது உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் உடலின் ஆற்றல் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், இதன் காரணமாக மன மற்றும் உடல் ஆரோக்கியத்திலும் ஆழமான தாக்கம் ஏற்படும்.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ அதே அளவு என்ன செய்யகூடாது என்பதை தெரிந்து வைத்திருப்பதும் அவசியமாகும்.
மொபைல் போன்களிலிருந்து வெளிப்படும் ஒளி மற்றும் அலைகள் காரணமாக மன அழுத்தம், பாலியல் தொடர்பான பிரச்சனைகள், தூக்கமின்மை, கண் பார்வை தொடர்பான பிரச்சினைகள், மன சோர்வு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது பல ஆய்வுகள் கூறி வருகின்றன.
Muscle Building Workouts Without Any Equipments : பலர், தசையை வளர்ப்பதற்காக ஜிம்மிற்கு சென்று வெயிட் தூக்குகின்றனர். ஆனால், நாம் வீட்டிலிருந்தே சில உடற்பயிற்சிகள் மூலம் உடலை மிடுக்காக வைத்துக்கொள்ள முடியும். அவை என்னென்ன தெரியுமா?
Apple Health Benefits and Side Effects: ஆப்பிள் பழத்தில் பல வித ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆப்பிள் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட உடலுக்கு தேவையான பல நல்ல பண்புகள் உள்ளன.
Immune Thrombocytopenic: ஒருவர் டெங்குவால் (Dengue) பாதிக்கபட்டால், அவருக்கு பிளேட்லெட்டுகள் (Platelets) குறைய ஆரம்பிக்கும் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். ஆனால், பிளேட்லெட் அளவு குறையும் மற்றொரு நோயும் உள்ளது.
Lungs Detox: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு ஆகியவை காரணமாக, பெரும்பாலானோருக்கு நுரையீரல் பலவீனமாக உள்ளது. சுவாசிப்பதில் சிரமம், இடைவிடாத இருமல் போன்றவை நமது நுரையீரலின் ஆரோக்கியம் நன்றாக இல்லை என்பதற்கான அறிகுறிகள்.
முட்டை ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. புரத சத்து மிக்க முட்டையை காலை உணவாக சாப்பிடுபவர்கள் ஏராளம். ஆனால், முட்டைகளை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
Kidney Stones: சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுநீரகத்தில் உள்ள கனிமங்கள் மற்றும் அமில உப்புகளால் ஆன கடினமான பொருட்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு சிறிய கற்களாக உருவாகும்.
Low Calorie Vegetables: உடல் எடையை குறைப்பதில், உடற்பயிற்சியைப் போலவே, டயட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. உடற்பயிற்சியை மேற்கொண்டாலும், டயட்டில் கட்டுப்பாடு இல்லை என்றால் உடல் எடை குறையாது. அதற்கு மிக குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து மிக்க உணவுகள் அவசியம்.
Vitamin B12 Deficiency: மூளையின் சரியான செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் பி12 இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், டிஎன்ஏ உருவாக்கம ஆகியவற்றுக்கும் அவசியம்.
Sexual Health: இன்றைய காலகட்டத்தில், தம்பதிகள் பலர் குழந்தையின்மை பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் காரணமாக, பாலியல் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்து விட்டன.
செரிமான கோளாறு தானே என எளிதாக நினைக்க வேண்டாம். இது நீங்கள் நினைப்பதை விட பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. இதனை தடுக்க அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்ட 5 மசாலாப் பொருட்கள் உதவும்.
Body Detox: உடல் தன்னைத் தானே சுத்தம் செய்யும் திறன் கொண்டதாக இருந்தாலும், நச்சுத்தன்மையும் அழுக்குகளும் அளவிற்கு அதிகமாக இருந்தால், அதற்கு கூடுதல் கவனிப்பு தேவை.
Weight Loss Diet: உடல் பருமன் மற்றும் டயட் என்னும் உணவு முறை ஆகிய இரண்டிற்கும் நேரடி த்பொடர்பு உண்டு. ஏனெனில் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.