செயற்கை இனிப்பில் ஒன்றான, சீனித்துளசி இலை இனிப்புச் சுவையில் சர்க்கரையைவிட 100 முதல் 300 மடங்கு அதிகம். அதே சமயத்தில் கலோரியும் மிகக் குறைவு. ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது பாதுகாப்பானதா இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உடல் எடையை குறைப்பதில், நாம் எடுத்துக் கொள்ளும் டயர் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை சரியாக தேர்வு செய்தால், உடல் எடை கண்டிப்பாக குறையும்.
Home Remedy For Arthritis Pain: மனிதர்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. மனிதர்களின் நடமாட்டத்தை முடக்கக்கூடிய ஆபத்தான நோயாகும் இது.
Side Effects of Sharing Food: பல சமயங்களில் நாம் வீட்டிலோ அல்லது வெளியிலோ சாப்பிட்ட பிறகு மீதம் இருக்கும் உணவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் இந்த பழக்கம் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
Weight Loss Tips: காலை உணவு ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டியது மிக அவசியம். இது நாள் முழுதும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நம்மை புத்துணர்சிஸ்யுடன் வைக்கிறது.
Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன், இந்த ஆயுர்வேத வைத்தியங்களையும் முயற்சிக்கலாம்.
Mpox Symptoms: ஆப்பிரிக்காவின் பல நாடுகளைத் தவிர, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்வீடன், பாக்கிஸ்தான் மற்றும் இன்னும் பல நாடுகளில் குரங்கும் அம்மை பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Diabetes Control Tips: உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் இல்லை என்றால், உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படலாம். குறிப்பாக, கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகியவை பாதிக்கலாம். எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
Symptoms of Lung Cancer: புகைபிடிப்பவர்கள் அல்லது அதன் புகையை நுகர்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாகக் காணப்படுகிறது என்றாலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Best Monsoon Vegetables: மழைக்காலத்தில், பல வகையான சீசன் காய்கறிகள் சந்தையில் எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றில் சில முக்கிய காய்கறிகள் மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
பெருஞ்சீரகம் அல்லது சோம்பை பல வாய் புத்துணர்ச்சியூட்டும் பொருளாக உட்கொள்கிறார்கள். ஆனால் ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை உட்கொள்வதால் உடலில் பித்தம் மற்றும் வாதம் சீராக இருக்கும். கடுமையான பல நோய்கள் வராமல் அதடுக்கும் ஆற்றல் சோம்பிற்கு உண்டு.
Health Tips For Liver and Kidney: சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில அன்றாட ஆரோக்கியமான காலை பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Monkeypox Virus: ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் தொடங்கிய குரங்கு அம்மை வைரஸ் தொற்று, ஸ்வீடன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பரவித் தொடங்கி, நமது அண்டை நாடான பாகிஸ்தான் வரை வந்துவிட்டதால், இந்திய அரசு தேவையான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Health benefits of Drumstick: முருங்கை என்னும் அதிசய உணவின் அருமை பெருமையை உணர்ந்த நமது பெரியவர்கள், முருங்கையை நொறுங்க தின்றால் 3000 வராது என்று கூறுவார்கள். அதாவது பலவிதமான நோய்களை வராமல் தடுக்க்கும் ஆற்றல் முருங்கைக்கு உண்டு.
Monkeypox Virus: குரங்கு அம்மை வைரஸ் என்னும் மங்கி பாக்ஸ், உலக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் வரை மங்கி பாக்ஸ் வந்து விட்டதால், இந்தியாவும் உயர் எச்சரிக்கை நிலையில் இருக்கிறது.
Benefits of Raw Banana: வாழைப்பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் என்பது அனைவரும் தெரிந்த விஷயம். ஆனால், வாழைக்காய் சாப்பிடுவதால் வாயுத்தொல்லை ஏற்படும் என்ற தவறான எண்ணம் பலருக்கு இருக்கிறது. ஆனால் உண்மையில் வாழைக்காயில் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.