Anti-Ageing Tips: இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, பொதுவாக 50 வயது தாண்டிலே, சருமத்தில் வறட்சி ஏற்பட்டு, வயதான தோற்றம் உண்டாக தொடங்குகிறது. இதனைத் தவிர்க்கவும், 50 வயது என்ன... 60 வயது ஆனால் கூட, சருமம் பளபளப்பாகவும் இளமையாக இருக்க சில கொலாஜன் நிறைந்த உணவுகள் கை கொடுக்கும்.
Health Tips In Tamil: ரத்த நாளங்களில் அதிக கொலஸ்ட்ரால் தேங்கினால் இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். அந்த வகையில், இந்த 5 பழங்கள் ரத்த நாளங்களில் உள்ள கொலஸ்ட்ராலை கரைக்க உதவும்.
மஞ்சளில், உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் லீட் குரோமேட் என்ற வேதிப்பொருள் கலப்படம் செய்யப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
Apple Wegith Loss: உடல் எடையை குறைக்க உணவு மற்றும் மன கட்டுப்பாடு அவசியம். இவை உடல் எடையை குறைக்க அதிகம் உதவி செய்யும். இவற்றால் தான் அதிகம் உடல் எடை அதிகரிக்கிறது.
Weight Loss Tips: தொப்பை கொழுப்பைத் தடுக்கவும், உடல் பருமனைக் கட்டுப்படுத்தவும் வாழ்க்கை முறையில் மாற்றம் மிகவும் முக்கியமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Health Benefits of Raw Banana: வாழைப்பழம் நம் ஆரோக்கியத்திற்கு எக்கச்சக்க நன்மைகளை தரக் கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் வாழைக்காயும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரியாமல் உள்ளது.
Weight Loss Tips: உடலை பிட்டாக வைத்திருப்பவர்கள் காலையில் சில சிறப்பு விஷயங்களை செய்கிறார்கள். இதன் மூலம் உடலையும், மனதையும் பிட்டாக வைத்திருக்க முடியும்.
Foods Rich in Iron: இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால், உடலில் இரத்த ஓட்ட்டம் குறைந்து பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, உடலில் ஹீமோகுளோபின் போதுமான அளவு இருக்க வேண்டும்.
Coconut sugar Vs White Sugar: பலர் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக ஒரு மாற்று பொருளை பயன்படுத்துவது குறித்து யோசித்து வருகின்றனர். அந்த வகையில் தேங்காய் பனை சர்க்கரை நமக்கு ஏராளமான நன்மைகளை தரக் கூடியது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நீண்ட நெஞ்சு சளிப்பிரச்சனைக்கு விடை கொடுக்கும் கொள்ளு ரசம் ! பொதுவாகச் சளியை இயற்கை முறையில் விரட்டினால் மீண்டும் நம்மிடம் நெருங்குவது குறைவாகிவிடும். அனைத்து வீட்டிலும் வாரத்திற்கு ஒருமுறையாவது ரசம் வைத்துச் சாப்பிட்டு வருவது இயல்பு. ஆனால் கொள்ளு ரசம் செய்வது சிறிது வித்தியாசம் அதைப் பற்றி நீங்கள் தெரிந்தால் உங்கள் வீட்டில் தினமும் சாப்பிடத் தொடங்குவீர்கள். மேலும் கொள்ளு ரசம் செய்யும் முறை மற்றும் நன்மையை இங்குப் பார்க்கவும்.
தூக்கத்தில் உயரமான இடத்திலிருந்து விழுவதுபோன்ற கனவா உங்களுக்கு? நீங்கள் தூங்கும் போது இதுபோன்ற கனவு வந்திருக்கிறதா? ஏன் இந்த கனவு வருகிறது தெரியுமா? எதற்காக நமக்கு இதுபோன்ற கனவு வருகிறது என்று கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மேலும் இதுபற்றிய தகவல் இங்குப் பார்ப்போம்
கடந்த சில காலங்களாக, மாரடைப்பு சம்பந்தமான செய்திகளை அதிகம் கேட்கிறோம். அதிலும் மிக இளம் வயதிலேயே பலர் மாரடைப்புக்கு பலியாகும் செய்திகள் நம்மை அதிர்ச்சியில் ஏற்படுத்துகின்றன. இதற்கான முக்கிய காரணம், நம் உணவு முறை என என்று மருத்துவர்கள் எச்சரிகின்றனர்.
Amla or Nellikai Chutney Benefits: ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. பல நோய்களுக்கு முழுமையான நிவாரணத்தை திறன் கொண்டது.
Hair Care Tips | நீங்களும் இரவில் உங்கள் தலைமுடியைக் கழுவுகிறீர்களா? அடுத்த முறை இதைச் செய்வதற்கு முன், இந்த பழக்கம் முடி வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இன்றைய வேகமான வாழ்க்கையில், வேலை அழுத்தம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை பொதுவான பிரச்சனையாக மாறி விட்டன. ஆனால் இந்த அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தம் சில நேரங்களில் கடுமையான மன நல பிரச்சனைக்கும வழிவகுக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.