cholesterol-friendly food choices for Diwali | தீபாவளி வாரத்தில் உணவுகள் எல்லாம் கட்டுபாடு இல்லாமல் சாப்பிடும்போது கொழுப்பு கூடும் என்றாலும், அதனை கட்டுப்படுத்த சூப்பரான 6 டிப்ஸ்களை பார்க்கலாம்.
ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், மன அழுத்தம், வேலைப்பளு, தாமதமான திருமணம் காரணமாக, ஆண்கள் மத்தியில் விந்தணு குறைபாடு உள்ளிட்ட பாலியல் பிரச்சனை அதிகரித்து, குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Low Calorie Diet For Weight Loss: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சியுடன் சிறந்த உணவு முறையை பின்பற்றுவது அவசியம். ஒரு மாதத்திற்கு உணவியல் நிபுணர் பரிந்துரைக்கும் டயட்டை பின்பற்றினால், மிக வேகமாக உடல் எடையை குறைக்கலாம்.
Diwali Diet Tips | தீபாவளி பண்டிகையின்போது அளவுக்கு அதிகமாக இனிப்பு, காரம் சாப்பிட்டால் வயிறு தொடர்பாக என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நடைபயிற்சி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நடைப்பயிற்சி உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 30 நிமிட நடைபயிற்சியில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை விட, 1 மணிநேரம் இடைவிடாமல் நடப்பதன் மூலம் வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பழங்களில் ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன. வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிடுவது மிக அவசியம். மேலும், பழங்களை சரியான முறையில் சாப்பிடுவதும் முக்கியம். இல்லை என்றால் அதன், முழுமையான ஊட்டச்சத்து கிடைக்காது.
காலையில் முதலில் அருந்தும் பானம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். பாலில் கலந்து தயாரிக்கப்படும் டீ மற்றும் காபி நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், அதற்கு பதிலாக சில மூலிகை டீ வகைகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
Side Effects of Ready To Eat & Frozen Food: நகரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், ரெடி டு ஈட் வகை உணவுகளையும், உண்ணும் போக்கு அதிகரித்துள்ளது.
Home Remedies For Cough: சில எளிய, இயற்கையான வழிகளில் இருமலை சரிசெய்யலாம். இருமலைப் போக்க உதவும் சில அற்புதமான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆரோக்கியமான உடலுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி தேவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நமது உடலில் தேவையில்லாதவற்றை நிராகரித்து வெளியேற்றும் திறன் தான் நோய் எதிர்ப்பு சக்தி.
கேழ்வரகு அல்லது ராகி சத்துக்களின் சக்திக் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. இதில் கால்சியம், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
நீங்கள் ஒரு நாளைக்கு 4-5 முறை தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளதா அல்லது டீ இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது என தோன்றுகிறதா... அப்படியானால், இந்த செய்தி உங்களுக்குத்தான்....
நல்லெண்ணெய் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவம் மற்றும் சரும பராமரிப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக எண்ணெய் மசாஜ் செய்து விட்டு குளிப்பது தென்னிந்தியாவில் இன்னும் நடைமுறையில் உள்ளது.
Weight Loss Tips: உடல் எடையை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய பணியாக உள்ளது. குறிப்பாக, தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைப்பது பிரம்ம பிரயத்னமாகவே பார்க்கப்படுகின்றது.
அசிடிட்டி என்பது செரிமானம் தொடர்பான ஒரு பொதுவான பிரச்சனை என்றாலும், அதனை அலட்சியப்படுத்துவது சரியல்ல. ஏனென்றால், இதன் காரணமாக, பல சமயத்தில் கடுமையான வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
Acidity remedies | இரவு சாப்பிட்ட உணவால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை பிரச்சனையால் வயிற்றெரிச்சல் ஏற்படும். இதற்கு எளிமையான வைத்திய முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணம், நோயறிதலில் ஏற்படும் தாமதம் ஆகும். இதன் காரணமாக சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல், நோய் தீவிரமடைந்து மரணம் ஏற்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.