குல்காம்: ஜம்மு-காஷ்மீரின் (Jammu and Kashmir) குல்காமில் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் (Indian Security Forces) சுட்டுக்கொன்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குல்கம் (Kulkam district) மாவட்டத்தின் நிபோரா பகுதியில் பயங்கரவாதிகளை பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதாக காஷ்மீர் மண்டல காவல்துறை ட்வீட் செய்துள்ளது.


இதையும் படியுங்கள் | Covid-19 அடுத்தக்கட்ட திட்டம் என்ன? PM Modi ஆலோசனை


அப்பொழுது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் (Encounter) இரண்டு பயங்கரவாதிகள் (Terrorists) கொல்லப்பட்டனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் குறித்து இன்னும் அடையாளம் தெரியவில்லை. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதையும் படியுங்கள் | இந்தியா எல்லையை ஆக்கிரமிப்பது குழந்தையின் விளையாட்டு அல்ல: அமித் ஷா!