நெஞ்சில் மிதி.. 7 விலா எலும்புகள் முறிவு: பிரேதப் பரிசோதனையில் திடுக்கிடும் உண்மைகள்

Kerala Murder Case: திருவனந்தபுரம் அருகே பனாவூர் பகுதியில் ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித், தன் தாயின் காதலன் அஷ்கரால் அடித்துக் கொல்லப்பட்டான். குழந்தையின் உடலில் 7 விலா எலும்பு முறிவுகள், பிறப்புறுப்பில் தீக்காயங்கள் உட்பட 91 காயங்கள் இருந்ததாகப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தடையங்களை மறைக்க முயன்ற காதலனும், குழந்தையைக் காப்பாற்றத் தவறிய தாய் அகிலாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெஞ்சில் மிதி.. 7 விலா எலும்புகள் முறிவு: பிரேதப் பரிசோதனையில் திடுக்கிடும் உண்மைகள்
Image Credit: Kerala Toddler Murder Case: Post-Mortem Report Reveals | Image: Kerala Police

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.