Ahmedabad Plane Crash: விமான விபத்திற்கு முன் நடந்தது என்ன... விசாரணையில் முக்கியத்துவம் பெறும் Black Box

குஜராத்தில் உள்ள அகமதாபாத் விமான விபத்தில், மீட்புக் குழுக்கள் உயிர் பிழைத்தவர்களைத் தொடர்ந்து தேடி வரும் நிலையில், விமான விபத்தின் கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன என்பது குறித்து யாரும் அறியாத நிலையில், அதனை அறிய விமானத்தின் கருப்புப் பெட்டி தான் உதவும்.

Ahmedabad Plane Crash: விமான விபத்திற்கு முன் நடந்தது என்ன... விசாரணையில் முக்கியத்துவம் பெறும் Black Box
Image Credit: Ahmedabad Air India Plane Crash What Is Black Box | Representative Image

About the Author