பள்ளி மாடியில் இருந்து குதித்த சிறுமி.. அடுத்து நடந்த ஷாக்.. திக்திக் சம்பவம்

Girl Jumps From 4th Floor Of School: ராஜஸ்தான் மாநிலத்தில் 4ஆம் வகுப்பு சிறுமி பள்ளியில் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பள்ளி மாடியில் இருந்து குதித்த சிறுமி..  அடுத்து நடந்த ஷாக்.. திக்திக் சம்பவம்
Image Credit: உயிரிழந்த சிறுமிSource: Bureau