புதுடெல்லி: டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட மாநிலங்களில் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று அதிகாலை முதல் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் காற்று வீசுவதால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால் ரயில், விமான சேவைகளிலும் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. பனிப்பொழிவால் இன்று சில ரயில்களின் மணி நேரம் தாமதம் அடைந்துள்ளன. 


அதுபோல இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய பகுதியில் பனி சூழ்ந்ததால் டெல்லியில் புறப்பட தாமதமானது. 


டெல்லியில் இன்று அதிகாலை 13 டிகிரியாக இருந்ததால் குளிர் தாங்க முடியாதபடி இருந்தது.


இந்நிலையில் மிக அதிக குளிர் ஏற்படும். இன்னும் 4-5 நாட்கள் பனி மூட்டம் நட்ட்ருன் குளிர் காற்று அதிக அளவு காணப்படும் என்று தகவல் வந்துள்ளது.