பதஞ்சலி நிறுவமானது இன்று விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் பெரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீப ஆண்டுகளில், விவசாயிகளை ஆதரிப்பதற்காக பதஞ்சலி நிறுவனம் பல புதிய முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இதில் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் நியாயமான மதிப்பை வழங்குதல் போன்றவை அடங்கும். பதஞ்சலி விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய முறைகளைப் பயன்படுத்தவைதுவும் உறுதி படுத்துகிறது. இந்த முயற்சிகள் மூலம், நாட்டின் இருக்கும் விவசாயிகளை தன்னிறைவு பெறச் செய்வதிலும், அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதிலும் பதஞ்சலி முக்கிய பங்கு வகித்து வருகிறது.
எனினும் தற்போது மக்களின் மனதில் எழும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், பதஞ்சலி எவ்வாறு விவசாயிகளுக்கு புதுமையான தீர்வுகளையும் நியாயமான வர்த்தக வசதிகளையும் வழங்கி வருகிறது?
பதஞ்சலியின் புதிய திட்டங்களும் விவசாயிகளின் மேம்பாடும்:
பதஞ்சலி சமீபத்தில் அதன் விவசாயத் துறையில் மிகப்பெரிய படியை எடுத்து வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 2024 ஆண்டில், பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் இரண்டு புதிய நிறுவனங்களைத் தொடங்கியது - "கன்டெம்பரரி அக்ரோ பிரைவேட் லிமிடெட்" மற்றும் "ரிஷிகிருஷி ஃபார்மிங் பிரைவேட் லிமிடெட்" ஆகும். இந்த இரண்டு நிறுவனங்களின் நோக்கமும் விவசாயிகளை புதிய தொழில்நுட்பத்துடன் இணைத்து அவர்களுக்கு அதிக நன்மைகளை வழங்குவதாகும்.
இந்தப் புதிய நிறுவனங்களிலும் முதற்கட்டமாக ரூ.20 லட்சம் முதலீடு செய்யப்பட்டது. இந்த நிறுவனங்கள் முக்கியமாக விவசாயிகளுடன் இணைந்து சிறந்த விவசாய முறைகளைக் கற்பிப்பதற்கும், நிலையான விவசாயத்தை ஊக்குவிப்பதற்கும், புதிய விவசாய நுட்பங்களை உருவாக்குவதற்கும் பணியாற்றும். இதன் மூலம் இது விவசாயிகளுக்கு நேரடியாகப் பயனளிக்கும்.
விவசாயிகளுக்கு மிகப் பெரிய அளவில் நன்மை:
இந்தப் புதிய நிறுவனங்களால் விவசாயிகள் பல நன்மைகளைப் பெறனர். குறிப்பாக விவசாயிகள் பதஞ்சலியுடன் கைகோர்த்த போது, அவர்களுக்கு நல்ல தரமான விதைகள் மற்றும் உரங்கள் கொடுக்கப்பட்டது, அதனுடன் புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்களும் வழங்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளின் பயிர்களின் விளைச்சலை அதிகரித்தது, மேலும் வருமானத்திலும் உயர்வு காணப்பட்டது.
கிசான் சம்ரிதி திட்டம் மற்றும் பிற முயற்சிகள்:
பதஞ்சலி விவசாயிகளுக்குக் கற்பிக்கவும் உதவவும் பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இவற்றில் மிக முக்கியமான ஒன்று தான் கிசான் சம்ரிதி திட்டம் ஆகும். பதஞ்சலி கிசான் சம்ரித்தி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய முறைகளில் பயிற்சி அளிக்கிறது. இந்தப் பயிற்சியின் மூலம், விவசாயிகள் தங்கள் விவசாய முறைகளை மேம்படுத்த முடிந்தது. அதுமட்டுமின்றி வருமானத்திலும் அதிகரிப்பு காணப்படும். பதஞ்சலி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தண்ணீரைச் சேமித்து, மண்ணை நிலையான முறையில் நிர்வகிக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக முதலீடு செய்யப்படுகிறது.
(This article is part of IndiaDotCom Pvt Ltd’s consumer connect initiative, a paid publication programme. IDPL claims no editorial involvement and assumes no responsibility or liability for any errors or omissions in the content of the article.)
மேலும் படிக்க | வணிக நோக்கத்தை தாண்டி... சமூக நலனுக்கான நிறுவனமாக உருவெடுக்கும் பதஞ்சலி
மேலும் படிக்க | சுதேசி இயக்கமாக வெற்றி அடைந்துள்ள பதஞ்சலி... பெருகும் வேலைவாய்ப்புகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









