India Pakistan War : நள்ளிரவில் 26 இடங்களில்தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்... இந்தியா எடுத்த அதிரடி ஆக்ஷன்

India Pakistan War Update: இந்திய எல்லைப்பகுதிகளுக்குள் நள்ளிரவில் 26  இடங்களை குறி வைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களில் ஈடுப்பட்டது. இதற்கு பதிலடியாக இந்திய மிகப்பெரிய அதிரடி ஆக்ஷனை எடுத்துள்ளது. 

India Pakistan War : நள்ளிரவில் 26 இடங்களில்தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்... இந்தியா எடுத்த அதிரடி ஆக்ஷன்
Image Credit: India Pakistan War Update (getty images)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."