Kerala Lottery Nirmal NR-396 Result Today (09.089.2024): இன்று (2024 செப்டம்பர் 06, வெள்ளிக்கிழமை) கேரளா லாட்டரி நிர்மல் என்ஆர்-396 குலுக்கல் (Kerala Lottery Nirmal NR-396) முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. நிர்மல் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள நமது ZEE TAMIL NEWS சேனலுடன் இணைந்திருங்கள். நிர்மல் லாட்டரி குலுக்கல் முடிவுகள் கேரளா லாட்டரி துரையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
முதல் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 70 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் ஆறுதல் பரிசாக ரூ. 8000 வழங்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது.)