Live | பகல்காம் தாக்குதல் - எல்லை மூடல்; 5 முக்கிய அறிவிப்புகள்; அனைத்துக் கட்சிக்கூட்டம்... முக்கிய அப்டேட்கள்

Today April 24 Live News Updates: பகல்காம் தாக்குதல் குறித்து டெல்லியில் அனைத்துக் கட்சிக்கூட்டம், பாகிஸ்தானுக்கு எதிரான 5 அறிவிப்புகள், அரசு திட்டங்கள், ஐபிஎல் அப்டேட்கள் என இன்றைய முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்ஸ் இதோ!

Written by - Sudharsan G | Last Updated : Apr 24, 2025, 11:59 PM IST
    Today April 24 Live News Updates: உள்ளூர் முதல் உலகம் வரையிலான இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்ஸை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Live Blog

Today April 24 Latest News Live Updates: பகல்காம் பயங்கரவாத தாக்குதல் (Pahalgam Terror Attack) சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டி உள்ளது. தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக 5 அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

இதுமட்டுமின்றி மையானைஸிற்கு தடை (Mayonnaise Ban), தமிழ்நாடு அரசின் திட்டங்கள், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு - ராஜஸ்தான் போட்டி (RCB vs RR), தங்கம் விலை நிலவரம் (Gold Price Update), பங்குச்சந்தை நிலவரம் (Share Market Update) என உள்ளூர் முதல் உலகம் வரையிலான இன்றைய முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்களை இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

24 April, 2025

  • 23:58 PM

    RCB vs RR : ஆர்சிபி அசத்தல் வெற்றி

    RCB Match Updates : பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றியை பெற்றது. ஹேசில்வுட் கிளைமேக்ஸில் வீசிய ஓவர் போட்டியின் முடிவை ஆர்சிபி பக்கம் திருப்பியது.(முழு விவரம்)

  • 22:14 PM

    அஸ்பெர்கில்லோசிஸ் அறிகுறிகள்

    Lung Infection from Fungus ; சீனாவில் ஷூ சாக்ஸை மோந்து பார்த்த ஆண் ஒருவருக்கு அஸ்பெர்கில்லோசிஸ் என்ற நோய் வந்துள்ளது. இந்த நோயின் அறிகுறிகள் என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். (முழு விவரம்)

  • 20:08 PM

    மட்டன் சாப்பிட்டால் மாரடைப்பு வருமா? 

    Heart Attack Risk : மட்டன் உள்ளிட்ட சிவப்பு இறைச்சிகள் சாப்பிடுவதால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இதுகுறித்து முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 19:43 PM

    டெண்டுல்கர் மகன் அதிரடி முடிவு

    Arjun Tendulkar : சச்சின் டெண்டுல்கர் மகனுக்கு ஐபிஎல் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் அவர் புதிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. (முழு விவரம்)

  • 18:45 PM

    இந்திய கான்ஸ்டபிளை சிறைபிடித்த பாகிஸ்தான்

    BSF Constable Arrest : இந்திய எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளை பாகிஸ்தான் சிறைபிடித்திருப்பது இருநாடுகளுக்கு இடையே நீடிக்கும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. (முழு விவரம்)

  • 17:59 PM

    Jailer 2 Movie Villain | ஜெயிலர் 2 பட வில்லன்! யார் தெரியுமா?

    ஜெயிலர் 2 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

     

  • 17:07 PM

    கொழுப்பு கல்லீரல் எச்சரிக்கைகள்

    Liver Health : கல்லீரல் அழுகல் மற்றும் புற்றுநோய்க்கு காரணமான அன்றாட தினசரி பழக்க வழக்கங்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும். (முழு விவரம்)

  • 16:53 PM

    Actress Bhavana Weight Loss Tips | வெயிட் லாஸ் செய்ய பாவனா செய்த விஷயம்! 

    பிரபல நடிகை பாவனா, 12 வருடங்களுக்கு முன் கொடுத்துள்ள வெயிட் லாஸ் டிப்ஸ் தற்போது வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 16:45 PM

    சூரியனால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்..!!

    Sun Favourite Rashi : இந்துமதத்தில் நவகிரகங்களில் முக்கிய கடவுளாக இருக்கும் சூரிய பகவான் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட எல்லா செல்வங்களையும் வாரி வழங்கப்போகிறார். அது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 16:28 PM

    NTK - TVK News: சீமான் சொன்னதும்... தவெகவில் இணைந்த தம்பிகள்

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சை தொடர்ந்து தற்போது நாதகவினர், தவெகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் முழு விவரத்தை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

  • 15:47 PM

     Man Finds Different Bride First Night | முதலிரவில் காத்திருந்த ட்விஸ்ட்!

    மத்திய பிரதேசத்தில் திருமணம் முடித்த அன்று இரவே முதல் இரவு அறைக்குள் சென்ற புது மாப்பிள்ளைக்கு  நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. (மேலும் படிக்க)

     

  • 15:46 PM

    Lashkar-e-Tayyaba Video: மறுப்பு தெரிவிக்கும் லக்ஷர்-இ-தொய்பா

    பகல்ஹாம் தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் இந்தியா நாடகம் ஆடுவதாகவும் லக்ஷர்-இ-தொய்பாவின் துணைத் தலைவர் சைபுல்லா கசூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 15:21 PM

    தமிழ்நாடு அரசு இலவச பயிற்சி..!! 

    Tamil Nadu Government : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்த இருக்கும் போலீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு மிகப்பெரிய குட்நியூஸ் வெளியாகியுள்ளது. (முழு விவரம்)

  • 14:53 PM

    நான் முதல்வன் திட்டம் விரிவாக்கம் :

    Naan Mudhalvan Scheme : நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஐஏஎஸ் போன்ற குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்காக தமிழ்நாடு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். (முழு விவரம்)

  • 14:18 PM

    Malayalam Movies That Got Highest Rating In IMDB​ | IMDB-ல் அதிக ரேட்டிங் பெற்ற மலையாள படங்கள்!

    மலையாளத்தில் சமீபத்தில் வெளியான சில படங்கள் IMDB-ல் அதிக ரேட்டிங்கை பெற்றிருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 13:34 PM

    “தீவிரவாதிகளை வேட்டையாடுவோம்”-மோடி சூளுரை!

    பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து பேசியிருக்கிறார். இது குறித்த முழு விவரம், இதோ. (மேலும் படிக்க)

  • 13:32 PM

    புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம்

    New ration card : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலையை ஒரு நிமிடத்தில் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். (முழு விவரம்)

  • 13:24 PM

    Sachin Tendulkar Net Worth: சச்சின் டெண்டுல்கர் சொத்து மதிப்பு

    இந்திய மூத்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சொத்து விவரம் குறித்த தகவல்களை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.  

  • 13:10 PM

    7 Benefits Of Having Girl Child​ | வீட்டில் பெண் பிள்ளைகள் ஏற்படும் 7 நன்மைகள்!

    வீட்டில் பெண் பிள்ளைகள் வைத்திருந்தால், அதனால் பல பலன்கள் நடக்கும். அது என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 12:31 PM

    What Is Sleep Divorce | Sleep Divorce என்றால் என்ன?

    இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளாக Sleep divorce, அதாவது தூக்கத்தில் இருந்து தூக்க விவாகரத்து என்கிற ட்ரெண்ட் அதிகரித்திருக்கிறது. இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 12:09 PM

    Pahalgam Terrorist Attack: 'பின்லேடனும், பாகிஸ்தான் ராணுவ தளபதியும் ஒண்ணு' - சொல்வது யார்?

    அமெரிக்காவின் முன்னாள் ராணுவ அதிகாரியான மைக்கெல் ரூபின் என்பவர் பகல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பிருப்பதாக கூறும் நிலையில், அவர் மறைந்த பயங்கரவாதி பின்லேடனும், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிப் முனீரும் ஒன்று என தாக்கிப் பேசியிருக்கிறார். (விரிவாக படிக்க)

  • 11:34 AM

    Pahalgam Attack Terrorists Killed Not Only Hindus | பஹல்காம் தாக்குதல்: இந்துக்கள் மட்டும் கொல்லப்பட்டனரா?

    பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களில், ஒருவர் மட்டும் இஸ்லாமியர். இவர் குறித்த விவரங்கள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 11:00 AM

    Chennai Super Kings: சிஎஸ்கேவில் புது முகம் என்ட்ரி

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் புது முக வீரரை சேர்க்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவர் யார் என்பதை அறிய இதை கிளிக் செய்யவும். 

  • 10:36 AM

    அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு?

    Salary Hike May 2025: மே மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நிலுவையில் உள்ள அரியர் தொகை மே மாதம் சம்பளத்தில் வெளியிடப்படும். (முழு விவரம்)

  • 10:13 AM

    குரு நட்சத்திர பெயர்ச்சி

    இன்னும் 4 நாட்களில் குரு நட்சத்திர பெயர்ச்சி: ராஜாதி ராஜ பொற்காலம், அனைத்திலும் வெற்றி இந்த ராசிகளுக்கு (மேலும் படிக்க)

  • 09:54 AM

    New Host For Super Singer Junior 10 | சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் புது தொகுப்பாளர்!

    விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியாக இருக்கிறது சூப்பர் சிங்கர். இதில் லேட்டஸ்ட் எபிசோடில் பிரியங்காவிற்கு பதில் இன்னொரு சீரியல் நடிகை ஹோஸ்டாக வருகிறார். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 09:35 AM

    எடப்பாடி பழனிச்சாமி vs செங்கோட்டையன்

    Tamil Nadu News: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தில் கே.ஏ.செங்கோட்டையன் செல்லாதது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. (முழு விவரம்)

  • 09:15 AM

    Ban for Mayonnaise: மையோனைஸிற்கு தடை

    மையோனைஸின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை ஆகியவற்றுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் முழு விவரத்தை அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 09:12 AM

    April 24 Horoscope: ஏப்ரல் 24 ராசிபலன்

    மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப். 24)  ராசிபலனை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். 

  • 09:09 AM

    First Choice For Retro Movie Hero Before Suriya | ரெட்ரோ படத்தில் நடிக்க தேர்வான முதல் ஹீரோ!

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் கதையை எந்த ஹீரோவுக்காக எழுதியிருக்கிறேன் என்பதை அவர் தெரிவித்திருக்கிறார். (மேலும் படிக்க)

  • 09:08 AM

    பகல்காம் தாக்குதல் எதிரொலி: இந்தியாவின் 5 அதிரடி அறிவிப்புகள்

    சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற வேண்டும் உள்ளிட்ட 5 அதிரடி அறிவிப்புகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

Trending News