காலையிலேயே சோகம்.. லாரி மோதியதில் 24 பேர் துடிதுடித்து பலி.. தெலங்கானாவில் ஷாக்

Telangana Road Accident: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காலையிலேயே சோகம் சம்பவம் நடந்துள்ளது. அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 24 பேர் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். 

காலையிலேயே சோகம்.. லாரி மோதியதில் 24 பேர் துடிதுடித்து பலி.. தெலங்கானாவில் ஷாக்
Image Credit: விபத்துSource: Bureau

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

Read More