₹2172 கோடி கடன்.. ₹579 கோடிக்கு செட்டில்மென்ட்! ₹1600 கோடிக்கு வேட்டு வைத்த அரசு நிறுவனம் NARCL

ஆப்சன் குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வாங்கிய ₹2,172 கோடி கடனை வசூலிக்கும் பொறுப்பு அரசு நிறுவனமான NARCL வசம் வந்தது. ஆனால், இந்நிறுவனம் வெளிப்படையான ஏல நடைமுறைகளை (Price Discovery) நடத்தாமல், கடனை ஏய்ப்பு செய்த அதே நிறுவனத்திடம் வெறும் ₹579 கோடிக்கு செட்டில்மென்ட் செய்துள்ளது. நிறுவனத்திற்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலம் மற்றும் ₹300 கோடி இன்சூரன்ஸ் க்ளைம் ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் அவசர கதியில் முடிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தால், பொதுமக்களின் வரிப்பணம் ₹1,600 கோடி நஷ்டமாகியுள்ளது என ஜீ மீடியா SIT புலனாய்வில் தெரியவந்துள்ளது.

₹2172 கோடி கடன்.. ₹579 கோடிக்கு செட்டில்மென்ட்! ₹1600 கோடிக்கு வேட்டு வைத்த அரசு நிறுவனம் NARCL
Image Credit: Mega Loan Settlement Row: Zee Media SIT Exposes NARCL | Image Credit: AI Generated / Gemini

About the Author

ZEE TAMIL NEWS

ZEE TAMIL NEWS

Latest News In Zee Tamil News: திரைப்படச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், வணிகச் செய்திகள், ஆன்மீகச் செய்திகள், சுகாதாரச் செய்திகள், தொழில்நுட்பச் செய்திகள், வைரல் செய்திகள், உலகச் செய்திகள், தேசியச் செய்திகள், இந்திய செய்திகள்,