இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம் உள்ளே!!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 12-08-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

Updated: Aug 12, 2018, 09:34 AM IST
இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம் உள்ளே!!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 12-08-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 80.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx