ZEE குழும நிறுவனர் டாக்டர். சுபாஷ் சந்திரா திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார்!

மாநிலங்கள் அவை உறுப்பினரும், ZEE குழும நிறுவனருமான டாக்டர். சுபாஷ் சந்திரா, திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான வியாழக்கிழமை தரிசனம் செய்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 20, 2022, 01:01 PM IST
ZEE குழும நிறுவனர் டாக்டர். சுபாஷ் சந்திரா திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார்! title=

திருமலை:  மாநிலங்கள் அவை உறுப்பினரும், ZEE குழும நிறுவனருமான டாக்டர். சுபாஷ் சந்திரா, திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான வியாழக்கிழமை தரிசனம் செய்தார்.

ஸ்ரீ வெங்கடேச பெருமாளை தரிசிக்க கோயிருக்கு வருகை தந்த அவருக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் TTD கூடுதல் செயல் அலுவலர் ஏ.வி.தர்மரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

ALSO READ |  காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்

தரிசனத்திற்குப் பிறகு அவருக்கு ரங்கநாயகுலா மண்டபத்தில் வேத பண்டிதர்களால் 'வேதசீர்வச்சனம்' வழங்கப்பட்டது. வருகை தந்த பிரமுகருக்கு கூடுதல் EO , திருமலை தீர்த்த பிரசாதம் மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான TTD டைரி மற்றும் திருப்பதி பாலாஜி  காலண்டரை வழங்கினார்.

டாக்டர். சுபாஷ் சந்திரா, அனபான வரவேற்பிற்கான தனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்ததோடு, இந்து தர்மத்தை வளர்க்கவும் காக்கவும் எடுக்கப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) பணியைப் பாராட்டினார்.

ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News