Budget 2023: சாமானியர்களுக்கு கிடைக்கவுள்ள குட் நியூஸ்

Published by: Sripriya Sambathkumar | Jan 05, 2023

சலுகை கிடைக்குமா?

விரைவில் அரசு மக்களுக்கு பெரிய தீர்வை அளிக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 05, 2023

நடப்பு வரம்பு 2.5 லட்சம்

தற்போது ரூ.2.5 லட்சம் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 05, 2023

5 லட்சமாக உயரும்

இந்த வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த அரசு திட்டம்.

Published by: Sripriya Sambathkumar | Jan 05, 2023

நிவாரணம்

சாமானியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 05, 2023

பணம் மிச்சம்

இதன் மூலம் மக்களிடம் முதலீட்டிற்கு அதிக பணம் கிடைக்கும்

Published by: Sripriya Sambathkumar | Jan 05, 2023

முந்தைய மாற்றம்

இதற்கு முன்னர் 2014-ல் வரி விலக்கு வரம்பில் மாற்றம் செய்யப்பட்டது.

Published by: Sripriya Sambathkumar | Jan 05, 2023

VIEW ALL

Read Next Story