Budget 2023: சாமானியர்களின் 6 முக்கிய எதிர்பார்ப்புகள்!!

Published by: Sripriya Sambathkumar | Jan 10, 2023

வரி இல்லை

ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

Published by: Sripriya Sambathkumar | Jan 10, 2023

டேக்ஸ் ஸ்லாப்

நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டில் புதிய வருமான வரி ஸ்லேபுகளை சேர்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | Jan 10, 2023

எச்ஆர்ஏ

மெட்ரோ அல்லாத நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்ஆர்ஏ விலக்கு வரம்பை அரசு அதிகரிக்கலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jan 10, 2023

மாஸ் செய்தி

இந்த முறை பட்ஜெட்டில், மாத சம்பள வர்க்கத்தினருக்கான ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் வரம்பை அரசு அதிகரிக்கலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jan 10, 2023

காப்பீடு

வரி செலுத்துவோருக்கு ஆயுள் காப்பீட்டில் அளிக்கப்படும் விலக்கின் அளவு பட்ஜெட்டில் அதிகரிக்கப்படலாம்

Published by: Sripriya Sambathkumar | Jan 10, 2023

பிபிஎஃப்

பொது வருங்கால வைப்பு நிதியின் முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

Published by: Sripriya Sambathkumar | Jan 10, 2023

VIEW ALL

Read Next Story