Miss Universe 2023: உலக அரங்கில் தங்கப் பறவையாய் மின்னும் திவிதா ராய்!!

Published by: Sripriya Sambathkumar | Jan 13, 2023

பிறப்பு

திவிதா ராய் கர்நாடகாவின் இயற்கை எழில் நிரம்பிய மெங்களூருவில் பிறந்தார்.

Published by: Sripriya Sambathkumar | Jan 13, 2023

கல்லூரி

மும்பையில் உள்ள ஜெஜெ காலெஜ் ஆஃப் ஆர்கிடெக்சரில் அவர் பட்டம் பெற்றார்

Published by: Sripriya Sambathkumar | Jan 13, 2023

மாடலிங்

சிறு வயது முதலே மாடலிங் மீது ஆசை கொண்டார்

Published by: Sripriya Sambathkumar | Jan 13, 2023

பிடித்தவை

பேட்மிண்டன், கூடைப்பந்து, இசை, ஓவியம் என இவரது விருப்பங்கள் ஏராளம்.

Published by: Sripriya Sambathkumar | Jan 13, 2023

அழகி பட்டம்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று, ராய் மிஸ் திவா யுனிவர்ஸ் 2022 பட்டத்தை வென்றார்

Published by: Sripriya Sambathkumar | Jan 13, 2023

மிஸ் யூனிவர்ஸ்

நியூ ஆர்லியன்ஸில் நடக்கும் மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டி 2023-ல் இந்தியாவின் சார்பில் திவிதா ராய் கலந்து கொள்கிறார்.

Published by: Sripriya Sambathkumar | Jan 13, 2023

தங்கப் பறவை

நாட்டு பாரம்பரிய ஆடை சுற்றில், தங்க நிற லெஹங்கா அணிந்து தங்கப்பறவையாக ஜொலித்தார்

Published by: Sripriya Sambathkumar | Jan 13, 2023

ஜொலித்த அழகு

திவிதாவின் ஆடை தேர்வு மற்றும் அதன் நேர்த்தி பலரது பாராட்டை பெற்றது.

Published by: Sripriya Sambathkumar | Jan 13, 2023

வாழ்த்துக்கள்

தங்கத் தாரகை திவிதா ராய் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

Published by: Sripriya Sambathkumar | Jan 13, 2023

VIEW ALL

Read Next Story