AIல் ஹாலிவுட் கதாபாத்திரங்கள்..

';

யோடா மற்றும் டார்த் வேடர்

யோதாவும் டார்த் வேடரும் காவி நிற உடையை அணிந்து கொண்டு ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயாராக உள்ளனர்!

';

லோகி மற்றும் தோர்

மின்னலின் கடவுள் மற்றும் குறும்புகளின் கடவுள் பூமியில் ராமர் கோவில் திறப்பை வரவேற்கின்றனர்.

';

டெட்பூல் மற்றும் ஜோக்கர்

தங்கள் கோமாளித்தனங்களை விட்டுவிட்டு டெட்பூலும் ஜோக்கரும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

';

ஸ்பைடர்மேன் மற்றும் ஹல்க்

ஸ்பைடர்மேன் மற்றும் ஹல்க் ராமர் கோவிலில் அனைவருக்கும் உணவை பரிமாறுகின்றனர்.

';

ஹாரி பாட்டர்

ஹாரி பாட்டர், ஹெர்மியோன் கிரேன்ஜர் மற்றும் ரான் வெஸ்லி ஆகியோர் ராமர் கோயிலில் செல்பி எடுத்து கொள்கின்றனர்.

';

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்

மந்திரவாதி டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மற்றும் ஜான் ஸ்னோ பக்தர்களுக்கு உணவுகளை தயார் செய்கின்றனர்.

';

தானோஸ்

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டுள்ளார் தானோஸ் மற்றும் க்ரூட்.

';

அயர்ன் மேன்

அயர்ன் மேன் மற்றும் பேட்மேன் ராமர் கோவிலை சுத்தம் செய்கின்றனர்.

';

சூப்பர்மேன்

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறார் சூப்பர் மேன்.

';

ஜாக் ஸ்பாரோ

ஜாக் ஸ்பாரோ மற்றும் வொண்டர் உமன் ராமர் கோவிலில் விளக்கு ஏற்றி பூஜை செய்கின்றனர்.

';

VIEW ALL

Read Next Story