கர்நாடக தேர்தல் 2023

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் தேர்தல் முடிவுகள் இவை

Malathi Tamilselvan
May 13,2023
';

மின்னணு வாக்கு இயந்திரங்கள்

EVM தொடர்பான புகார் தொடரபாக தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சிக்கு விளக்கம் அளித்தது

';

தேர்தல் பாதுகாப்பு

கர்நாடக தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

';


மீண்டும் அரியணையில் ஏற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சி

';

2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒத்திகையாகவே இந்த தேர்தல் இருப்பதால் காங்கிரஸ் கர்நாடகாவில் வெற்றி பெறுவது அவசியம் என அக்கட்சி நினைக்கிறது

';

பாஜக தீவிர பிரசாரம்

பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் தொகுதிவாரியாக பிரச்சாரம் மேற்கொண்டனர்

';

மதச்சார்பற்ற ஜனதா தளம்

தங்களுக்கு பலமாக இருக்கும் தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியிருந்தது

';

தொங்கு சட்டப்பேரவைக்கு வாய்ப்பு

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், ஆட்சி அமைப்பதில் ஜேடியூ கிங் மேக்கராக இருக்கும்

';

குமாரசாமி கருத்து

கூட்டணி யாருடன் என்பதை ஏற்கனவே தீர்மானித்துவிட்டதாக ஜேடியூ தெரிவித்துள்ளது

';

VIEW ALL

Read Next Story