தேவ கவுடாவின் அரசியல் வாரிசுகள்

90 வயதை நெருங்கும் முன்னாள் பிரதமரின் வம்சத்தில் எட்டு அரசியல்வாதிகள் உள்ளனர்.

Malathi Tamilselvan
May 03,2023
';

உயர் பதவிகளில் கவுடா குடும்பம்

சட்டமன்றம் & சட்ட மேலவை, மக்களவை, மாநிலங்களவையில் கவுடா குடும்ப உறுப்பினர்கள் பதவியில் உள்ளனர்

';

எச்டி குமாரசாமி

கர்நாடக முதல்வராக , பதவி வகித்தார் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் குமாரசாமி

';

அனிதா குமாரசாமி

முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா, ராமநகரம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். 2023 சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை

';

நிகில் குமாரசாமி

நடிகர் நிகில் அனிதா மற்றும் குமாரசாமியின் மகன். இந்தத் தேர்தலில் அவரத தாயாருக்குப் பதிலாக ராமநகரம் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

';

எச்டி ரேவண்ணா

தேவகவுடாவின் மகன் எச்டி ரேவண்ணா, மத்திய அமைச்சராகவும் 5 முறை ஹோலேநரசிபுரா எம்எல்ஏவாகவும் பதவி வகித்த அவர், ஆறாவது முறையாக போட்டியிடுகிறார்

';

பிரஜ்வல் ரேவண்ணா

எச்.டி.ரேவண்ணாவின் இளைய மகன் ஹாசன் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

';

சூரஜ் ரேவண்ணா

ரேவண்ணாவின் மூத்த மகன் சூரஜ். அவர் ஹாசன் மாவட்டத்தில் இருந்து கர்நாடக சட்ட மேலவை உறுப்பினராக (MLC) பணியாற்றுகிறார்.

';

பவானி ரேவண்ணா

ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணா முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்

';

VIEW ALL

Read Next Story