ரேபரேலி தொகுதி சுவாரஸ்ய பின்னணி!

';


ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.

';


இந்த தொகுதியில் ராகுலின் தாத்தா பெரோஸ் காந்தி 1952ல் முதன்முதலாக போட்டியிட்டார்

';


1957 ஆம் ஆண்டும் அவர் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக பெரோஸ் காந்தி செயல்பட்டார்

';


அவரின் இறப்புக்கு ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி அந்த தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வென்றார்

';


2004 ஆம் ஆண்டு முதல் ரேபரேலி தொகுதியின் மக்களவை உறுப்பினராக சோனியா காந்தி இருக்கிறார்.

';


வயது மூப்பு காரணமாக மக்களவை தேர்தலில் போட்டியிட முடியவில்லை என இம்முறை சோனியா அறிவித்தார்.

';


அதனைத் தொடர்ந்து தாத்தா, பாட்டி, அம்மா போட்டியிட்ட அந்த தொகுதியில் முதன்முறையாக ராகுல் களம் காண்கிறார்.

';


உத்தரப்பிரதேசத்தில் இருந்தாலும் இந்த தொகுதி காங்கிரஸ் கோட்டையாக பார்க்கப்படுகிறது. ஜனதா தளம், பாஜக தலா 1 முறை இங்கு வெற்றி பெற்றுள்ளன

';


இம்முறையும் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி அமோக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story