Lok Sabha Election 2024: அதிக வாக்குகளை பெற்ற டாப் 5 கட்சிகள்!

';

5. பகுஜன் சமாஜ் கட்சி

1.25 கோடி வாக்குகளை பெற்றிருக்கிறது. மொத்த வாக்குகளில் இது 2 சதவீதம் ஆகும்.

';

4. திரிணாமுல் காங்கிரஸ்

29 இடங்களை கைப்பற்றி உள்ளது. மொத்த வாக்குகளில் இது 4 சதவீதம் ஆகும்.

';

3. சமாஜ்வாதி கட்சி

34 இடங்களை கைப்பற்றி உள்ளது. மொத்த வாக்குகளில் இது 4 சதவீதம் ஆகும்.

';

2. இந்திய தேசிய காங்கிரஸ்

13 கோடி வாக்குகளை பெற்றுள்ளது. இது மொத்த வாக்குகளில் 21 சதவீதம் ஆகும்.

';

1. பாரதிய ஜனதா கட்சி

23 கோடிக்கும் மேல் வாக்குகளை பெற்றுள்ளது. இது மொத்த வாக்குகளில் 36.5 சதவீதம் ஆகும்.

';

18ஆவது மக்களவை தேர்தல்

இந்த தேர்தலில் மொத்தம் 64 கோடி பேர் வாக்களித்தனர்.

';

என்டிஏ கூட்டணி

பாஜக கூட்டணி அதிக தொகுதிகளை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. 240 தொகுதிகளை பாஜக தனித்து கைப்பற்றி உள்ளது.

';

VIEW ALL

Read Next Story