இந்தியா

இந்திய பயணத்தை ரத்து செய்தார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே?

இந்திய பயணத்தை ரத்து செய்தார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே?

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருந்த தனது இந்திய பயணத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக ஜப்பானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Dec 13, 2019, 09:33 AM IST
காவல் நிலையத்தில் மின்சப்ளையை துண்டித்த மின்சார வாரியம்

காவல் நிலையத்தில் மின்சப்ளையை துண்டித்த மின்சார வாரியம்

பஞ்சாப்-ல் கரண்ட் பில் கட்டாததால் 10-14 காவல் நிலையங்களுக்கான மின்சப்ளையை பஞ்சாப் மின்சார வாரியம் துண்டித்தது.

Dec 13, 2019, 09:29 AM IST
டெல்லியில் பேய் மழை! குளு குளுவென உயர்ந்தது குளிர்!!

டெல்லியில் பேய் மழை! குளு குளுவென உயர்ந்தது குளிர்!!

டெல்லியில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 

Dec 13, 2019, 09:18 AM IST
குடியுரிமை (திருத்த) மசோதாவை எதிர்க்கும் அந்த 3 முதல்வர்கள்...

குடியுரிமை (திருத்த) மசோதாவை எதிர்க்கும் அந்த 3 முதல்வர்கள்...

நாட்டில் குடியுரிமை (திருத்த) மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதல்வர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது!

Dec 13, 2019, 07:54 AM IST
இந்திய பெரு நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன?

இந்திய பெரு நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன?

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (13.12.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Dec 13, 2019, 07:30 AM IST
சட்டமன்றங்களில் SC, ST  இட ஒதுக்கீடு மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

சட்டமன்றங்களில் SC, ST இட ஒதுக்கீடு மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் உள்ள பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசியலமைப்பு திருத்த மசோதாவை மாநிலங்களவை வியாழக்கிழமை நிறைவேற்றியது. 

Dec 13, 2019, 07:27 AM IST
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுடன் சட்டமாகிறது CAB!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுடன் சட்டமாகிறது CAB!

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வியாழக்கிழமை குடியுரிமை (திருத்த) மசோதா, 2019-க்கு தனது ஒப்புதலை அளித்தார் எனவும், அதை ஒரு சட்டமாக மாற்றினார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dec 13, 2019, 06:26 AM IST
ஜார்க்கண்ட் சட்டமன்ற 3ம் கட்ட தேர்தலில் 62.3 சதவீதம் வாக்குகள் பதிவு

ஜார்க்கண்ட் சட்டமன்ற 3ம் கட்ட தேர்தலில் 62.3 சதவீதம் வாக்குகள் பதிவு

ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இன்று நடைபெற்ற 17 தொகுதிகளுக்கான 3ம் கட்ட தேர்தலில் 62.3 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

Dec 12, 2019, 09:00 PM IST
நித்தியானந்தா எங்கே? 18-ம் தேதிக்குள் தெரிவிக்க HC உத்தரவு!

நித்தியானந்தா எங்கே? 18-ம் தேதிக்குள் தெரிவிக்க HC உத்தரவு!

கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா எங்கிருக்கிறார் என வரும் 18-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அம்மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dec 12, 2019, 07:43 PM IST
ஒருவழியாக மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவு படுத்தினார் உத்தவ்!

ஒருவழியாக மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவு படுத்தினார் உத்தவ்!

சிவசேனா தலைவர் முதல்வரான பதினைந்து நாட்களுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கம் அமைச்சர்களின் பதவிகளை அறிவித்தது. 

Dec 12, 2019, 06:32 PM IST
அயோத்தி தீர்ப்பில் மறுசீராய்வு கிடையாது. அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த SC

அயோத்தி தீர்ப்பில் மறுசீராய்வு கிடையாது. அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த SC

அயோத்தி தீர்ப்பில் வழக்கில் மறுசீராய்வு செய்ய வேண்டும் எனக்கோரிக்கை வைத்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து 18 மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிருப்தி அடைந்த முஸ்லிம் தரப்பினர்.

Dec 12, 2019, 05:54 PM IST
கடன் பிரச்சனைகளுக்கு மத்தியில் 2400 கோடி கோரும் Air India!

கடன் பிரச்சனைகளுக்கு மத்தியில் 2400 கோடி கோரும் Air India!

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஏர் இந்தியா, செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மூலதனத்தை திரட்ட அரசாங்கத்திடம் இருந்து 2,400 கோடி ரூபாய் உத்தரவாதம் கோரியுள்ளது. 

Dec 12, 2019, 05:20 PM IST
நான் தவறான வாக்குறுதிகளை வழங்க மாட்டேன்.. என் பெயர் மோடி அல்ல... ராகுல் அட்டாக்

நான் தவறான வாக்குறுதிகளை வழங்க மாட்டேன்.. என் பெயர் மோடி அல்ல... ராகுல் அட்டாக்

பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தேசம் தனது மகள்களை "பாஜகவின் சில சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து" காப்பாற்ற வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Dec 12, 2019, 05:18 PM IST
குடியுரிமை திருத்த மசோதா குறித்து மாநிலங்களை தவறாக வழி நடத்த வேண்டாம்: பிரதமர்

குடியுரிமை திருத்த மசோதா குறித்து மாநிலங்களை தவறாக வழி நடத்த வேண்டாம்: பிரதமர்

குடியுரிமை திருத்த மசோதா குறித்து மாநிலங்களை தவறாக வழி நடத்த வேண்டாம். மாநிலங்களின் வளர்ச்சிக்காக மாநில அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசு செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Dec 12, 2019, 04:38 PM IST
உங்கள் பணிவு தான் உங்களை தலைவாவாக்கியுள்ளது -சச்சின்!

உங்கள் பணிவு தான் உங்களை தலைவாவாக்கியுள்ளது -சச்சின்!

சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.   

Dec 12, 2019, 04:34 PM IST
அசாமில் உச்சக்கட்ட போராட்டம்! 48 மணி நேரத்திற்கு இணைய சேவை முடக்கம்!

அசாமில் உச்சக்கட்ட போராட்டம்! 48 மணி நேரத்திற்கு இணைய சேவை முடக்கம்!

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அசாமில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

Dec 12, 2019, 03:04 PM IST
ஜார்க்கண்ட் மக்களுக்கு தூசி, புகை, மோசடி மட்டுமே காங்கிரஸ் கொடுத்தது: PM Modi

ஜார்க்கண்ட் மக்களுக்கு தூசி, புகை, மோசடி மட்டுமே காங்கிரஸ் கொடுத்தது: PM Modi

காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எடுக்ப்பட்ட நிலக்கரி மூலம் தங்களுக்கு அரண்மனைகளை கட்டிக்கொண்டனர். ஆனால் இங்குள்ள மக்களை குடிசைகளில் வாழ கட்டாயப்படுத்தி உள்ளனர்.

Dec 12, 2019, 02:41 PM IST
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சருக்கு இந்தியாவில் குடியுரிமை?

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சருக்கு இந்தியாவில் குடியுரிமை?

பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோவின் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திவ்யாரம், இந்தியாவில் குடியுரிமை பெறவுள்ளார்.

Dec 12, 2019, 02:10 PM IST
பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த 72 வயது மூதாட்டியின் தீவிர உடற்பயிற்சி!

பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த 72 வயது மூதாட்டியின் தீவிர உடற்பயிற்சி!

ஆனந்த் மஹிந்திரா 72 வயதான மூதாட்டி ஒருவர் தீவிர பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்!!

Dec 12, 2019, 12:27 PM IST
குடியுரிமை திருத்த மசோதா எதிரொலி... ரயில், விமான சேவை ரத்து!

குடியுரிமை திருத்த மசோதா எதிரொலி... ரயில், விமான சேவை ரத்து!

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு முழுவதும் (குறிப்பாக அசாமில்) பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

Dec 12, 2019, 12:23 PM IST