Kanchanjungha Express Train Accident: ராணிபத்ரா ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர், அனைத்து சிவப்பு சிக்னல்களையும் கடப்பதற்கான எழுத்துப்பூர்வ அதிகாரமான TA 912 ஆவணத்தை சரக்கு ரயில் ஓட்டுநருக்கு வழங்கியதாக ரயில்வே ஆதாரத்தை மேற்கோள் காட்டி PTI அறிக்கை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கஞ்சன் ஜங்கா க்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Kanchanjungha Express Train Accident: மேற்கு வங்கத்தில் இன்று நடந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு அமைப்பான Kavach என வேலை செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. டார்ஜலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியது. ஜல்பைகுரி அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த டெம்போ ட்ராவலர், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.
கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் தனது நீண்ட நாள் காதலியுடன் கைதாகியுள்ளார். இப்போது இந்த வழக்கில் பல திடுக்கிடும் திருப்பங்கள் அடுத்தடுத்து வெளியாகி ட்விஸ்ட் மேல் ட்ஸ்டாக அமைந்துள்ளது. என்ன தான் நடந்தது? கொலை செய்யப்பட்டவருக்கும் தர்ஷனுக்கும் என்ன சம்மந்தம்? காதலி கைதானது ஏன்?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சி காலத்தில், இந்திய இரயில்வே, பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் ஆகிய இரண்டின் திறனையும் அதிகரிக்கத் தயாராகி வருகிறது.
Odisha New CM Mohan Charan Majhi: பழங்குடியின தலைவர் மற்றும் 4 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர், பாஜகவின் முதல் ஒடிசா முதல்வராக 52 வயதான மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
கல்வி நிறுவனங்கள், புதிதாக மாணவர் சேர்க்கை மேற்கொள்வதை இனி ஆண்டுக்கு இருமுறை மேற்கொள்ளலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் மமிதலா ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் செல்போன் முக்கியமான சாட்சியாக இருப்பதால் அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், முக்கிய ஆதாரம் ஒன்று சிக்கியுள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் பதவியேற்பு விழாவில் குறுக்கே வந்து அனைவரையும் பயமுறுத்திய அந்த மர்ம விலங்கு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இது இவ்வளவு பெரிய பேசப் பொருளாக மாற என்ன காரணம் பார்க்கலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.