Akshaya Tritiya 2025: இந்த அட்சய திருதியை கட்டாயம் இந்த பொருட்களை வாங்குங்கள்

Akshaya Tritiya 2025: வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி அட்சய திருதியை 2025 விழா கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்குவது மட்டுமில்லை வேறு சில பொருட்களையும் வாங்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

Akshaya Tritiya 2025: இந்த அட்சய திருதியை கட்டாயம் இந்த பொருட்களை வாங்குங்கள்
Image Credit: Akshaya Tritiya (Representative Image)

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.