பொடுகு பிரச்சனை அதிகமா இருக்கா? இந்த சூப்பர் ஹேர் மாஸ்க் பயன்படுத்துங்க

கோடையில் முடி வறட்சி மற்றும் பொடுகை குறைக்க, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம். குறிப்பாக முல்தானி மிட்டி மற்றும் கற்றாழை ஜெல் நல்ல பலனைத் தரும்.

பொடுகு பிரச்சனை அதிகமா இருக்கா? இந்த சூப்பர் ஹேர் மாஸ்க் பயன்படுத்துங்க
Image Credit: Multani mitti hair mask | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More