Diwali 2025: கங்கா ஸ்நானம் நேரம், பலன்கள் மற்றும் குளியல் முறை

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று முதலில் கேட்டக்கப்படும் கேள்வி கங்கா ஸ்நானம் ஆச்சா என்பது தான். ஏனெனில் தீபாவளி பண்டிகை எப்போதும் கங்கா ஸ்நாதனத்துடன் தான் துவங்க வேண்டும் என்பது ஐதீகம்.

Diwali 2025: கங்கா ஸ்நானம் நேரம், பலன்கள் மற்றும் குளியல் முறை
Image Credit: Diwali Ganga Snanam | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More