Gas Cylinder Booking: கேஸ் சிலிண்டர் விதியில் அதிரடி மாற்றம்! புதிய LPG ஃபார்முலா இதோ!

மேற்கு ஆசியப் போரினால் ஏற்பட்ட விநியோகப் பற்றாக்குறை நெருக்கடிக்கு மத்தியில், எல்பிஜி சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. அதன்படி இந்த முறை, மொத்தமாக வாங்காத வீட்டு உபயோக நுகர்வோருக்கான எல்பிஜி ஒதுக்கீட்டை அதிகரித்து, ஒரு புதிய ஃபார்முலாவை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

Gas Cylinder Booking: கேஸ் சிலிண்டர் விதியில் அதிரடி மாற்றம்! புதிய LPG ஃபார்முலா இதோ!
Image Credit: Gas Cylinder Booking | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.