இனி டிக்கெட்டை ரத்து செய்யாமல் பயணத் தேதியை மாற்றலாம்.. ரயில்வே புதிய ரூல்

பயணிகள் இனி தங்கள் பயண தேதிகளை மாற்ற உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டியதில்லை. இதற்காக தற்போது ரயில்வே புதிய விதிமுறையை கொண்டுவந்துள்ளது. 

இனி டிக்கெட்டை ரத்து செய்யாமல் பயணத் தேதியை மாற்றலாம்.. ரயில்வே புதிய ரூல்
Image Credit: Indian Railway News | Representative ImageSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More