சில நிமிடங்களில் LPG சிலிண்டர் முன்பதிவு: WhatsApp, SMS மற்றும் Call மூலம் செய்வது எப்படி?

How To Book 14.2 kg LPG Cylinder : Indane, Bharat Gas மற்றும் HP Gas ஆகிய நிறுவனங்களில், WhatsApp, SMS மற்றும் தொலைபேசி அழைப்புகள் போன்ற வசதிகள் மூலம் LPG சிலிண்டரை முன்பதிவு செய்வது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது; அத்துடன், புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் பாதுகாப்புச் சரிபார்ப்பு நடைமுறைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் விவரத்தை இங்கே காணலாம்.

சில நிமிடங்களில் LPG சிலிண்டர் முன்பதிவு: WhatsApp, SMS மற்றும் Call மூலம் செய்வது எப்படி?
Image Credit: LPG Gas Cylinder Booking | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.