IRCTC ரயில்வே வழங்கும் பண்டிகை கால சலுகை... டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி

ரயில்வே பண்டிகை கால சலுகை: பண்டிகை காலத்தில் ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைத்து, சிறந்த வசதிகளை வழங்கும் நோக்கில், ரயில்வே 'Round Trip Package scheme' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

IRCTC ரயில்வே வழங்கும் பண்டிகை கால சலுகை... டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி