லாவோஸ் சுற்றுலா... நாள் ஒன்றுக்கு ரூ.1400 செலவில் செல்லக் கூடிய தெற்காசியாவின் அழகிய இடம்

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு, தென்கிழக்கு ஆசியா சுற்றுலா செல்ல அதிகம் செலவழிக்க தேவையில்லை. நல்ல முறையில், பட்ஜெட் செலவில் விடுமுறைகளை அனுபவிக்க சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. பொதுவாக தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள், குறைந்த செலவில் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக கருதப்படுகின்றன.

லாவோஸ் சுற்றுலா... நாள் ஒன்றுக்கு ரூ.1400 செலவில் செல்லக் கூடிய தெற்காசியாவின் அழகிய இடம்
Image Credit: Laos Travel tips

About the Author