துர்க்கை அம்மனின் ஒன்பது வடிவங்கள்: நவராத்திரி 2025 சிறப்புக்கள்

Navratri Celebration 2025: இந்த வாரம் துவங்கவுள்ளது நவராத்திரி திருவிழா. இந்த 9 நாட்களும் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும். நாளை செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2ஆம் தேதி முடிவடைகிறது இந்த நவராத்திரி.

துர்க்கை அம்மனின் ஒன்பது வடிவங்கள்: நவராத்திரி 2025 சிறப்புக்கள்
Image Credit: Navratri 2025 | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More