தன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்!

திருமணத்தில் துணை பொண்ணுக்கு மார்பகம் பெரியதாக இருந்ததால் தோழியை திருமணதிற்கு அழைக்காத மணப்பெண்!!

Updated: May 16, 2019, 02:54 PM IST
தன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்!

திருமணத்தில் துணை பொண்ணுக்கு மார்பகம் பெரியதாக இருந்ததால் தோழியை திருமணதிற்கு அழைக்காத மணப்பெண்!!

இந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில சம்வம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சிலை நகைச்சுவையிலும் ஆழ்த்தும். இந்நிலையில், திருமணத்தின் போது மணப்பெண் அழகாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு பெண்ணும் நினைப்பது உண்டு. அது எந்த அளவிற்கு செல்லும் என்பது சமீபத்தில் ஒரு பெண் தனது சமூகவலைதள பக்கத்தில் போட்டிருந்த பதிவு மூலம் தெரியவந்துள்ளது. 

அவர் பதிவிட்ட குறிப்பில், அந்த பெண்ணின் தோழி ஒருவருக்கு வரும் செப் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் நடக்கும் திருமணங்களின் துணைப்பெண் கலாச்சாரம் அதிகமாக கடை பிடிக்கப்படும். அந்த வகையில் தனது தோழி தன்னை தான் முதலில் துணை பெண்ணாக வருவதற்கு அழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இதற்கிடையில் இந்த பதிவை போட்டிருந்த பெண் தனக்கு மார்பகம் பெரியதாக வேண்டும் என்பதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். அப்பொது அவரது தோழி வந்து தனது திருமணத்திற்கு பிறகு அந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு இந்த பெண் சம்மதிக்காததால் தற்போது மணப்பெண் தனக்கான துணைப்பெண்ணாக வேறு ஒரு பெண்ணை தேர்வு செய்துள்ளார். மேலும் அவர் தனது பதிவில் திருமணத்தில் தான்னை விட தன்னுடன் இருக்கும் துணை பெண் அழகாக தெரிந்து விடகூடாது என்பதில் தனது தோழி கவனமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.