நாட்டின் 3 பெரிய அரசு வங்கிகளின் FD வட்டி விகிதம் விவரம்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா (BOB) ஆகியவை நாட்டின் மூன்று பெரிய அரசு வங்கிகளின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன, இவை தங்களின் எஃப்டியில் வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதத்திற்கு மேல் வட்டி விகிதங்களை வழங்குகின்றன. எனவே SBI, PNB மற்றும் BOB ஆகிய மூன்று வங்கிகளின் நிலையான வைப்புத்தொகைகளுக்கு கிடைக்கும் வட்டி விகிதங்களைப் பற்றி இங்கு நாம் இன்று காணப் போகிறோம். இதில் பாங்க் ஆஃப் பரோடா சமீபத்தில் FD வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. வாருங்கள் இப்போது நாட்டின் மூன்று பெரிய பொதுத்துறை வங்கிகளின் FD மீதான வட்டியை பற்றி தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாங்க் ஆஃப் பரோடாவின் நிலையான வைப்புத்தொகைக்கான திருத்தப்பட்ட வட்டி விவரம்:
* 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை - பொது மக்களுக்கு: 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 3.50 சதவீதம்
* 15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - பொது மக்களுக்கு: 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 4 சதவீதம்
* 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை - பொது மக்களுக்கு: 5 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 5.50 சதவீதம்
* 91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை - பொது மக்களுக்கு: 5 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 5.50 சதவீதம்
* 181 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை - பொது மக்களுக்கு: 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6 சதவீதம்
* 211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை - பொது மக்களுக்கு: 6 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.50 சதவீதம்
* 271 நாட்கள் மற்றும் அதற்கு மேல் மற்றும் 1 வருடத்திற்கும் குறைவானது - பொது மக்களுக்கு: 6.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.75 சதவீதம்
* 1 ஆண்டு - பொது மக்களுக்கு: 6.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.25 சதவீதம்
* 1 வருடம் முதல் 400 நாட்களுக்கு மேல் - பொது மக்களுக்கு: 6.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.25 சதவீதம்
* 400 நாட்களுக்கு மேல் மற்றும் 2 ஆண்டுகள் வரை - பொது மக்களுக்கு: 6.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.25 சதவீதம்
* 2 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகள் வரை - பொது மக்களுக்கு: 7.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.75 சதவீதம்
* 3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகள் வரை - பொது மக்களுக்கு: 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.00 சதவீதம்
* 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை - பொது மக்களுக்கு: 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.00 சதவீதம்
* 10 ஆண்டுகளுக்கு மேல் (நீதிமன்ற உத்தரவு திட்டம்) - பொது மக்களுக்கு: 6.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.75 சதவீதம்
* 399 நாட்கள் (பரோடா டிரிகோலர் பிளஸ் டெபாசிட் திட்டம்) - பொது மக்களுக்கு: 7.16 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.65 சதவீதம். 


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. முதலில் DA ஹைக், இப்போது சம்பள உயர்வுடன் போனஸ்


பஞ்சாப் நேஷனல் வங்கியின் FD விகிதங்கள்:
* 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்
* 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்
* 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்
* 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
* 91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
* 180 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.00 சதவீதம்
* 271 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 5.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.30 சதவீதம்
* 1 ஆண்டு: பொது மக்களுக்கு - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்
* 1 வருடம் முதல் 443 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்
* 444 நாட்கள்: பொது மக்களுக்கு - 7.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.75 சதவீதம்
* 445 நாட்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்
* 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
* 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.00 சதவீதம்
* 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேல்: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்.


பாரத ஸ்டேட் வங்கி (SBI) FD வட்டி விகிதங்கள்:
* 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
* 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
* 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 5.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.75 சதவீதம்
* 211 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்
* 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்
* 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
* 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.00 சதவீதம்
* 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்.


மேலும் படிக்க | கோடிக்கணக்கான SBI வாடிக்கையாளர்களுக்கு வந்தாச்சி குட் நியூஸ், உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ