விநாயகர் சதுர்த்தி 2025: ஆனைமுகனின் அருளை பெற செய்ய வேண்டியவை

Vinayagar Chatuthi 2025 : சதுர்த்தி திதி விநாயகருக்கு உரியது. தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. வளர்பிறையில் வரும் சதுர்த்தி திதி, வளங்களை கொடுக்கக் கூடியது. 

விநாயகர் சதுர்த்தி 2025: ஆனைமுகனின் அருளை பெற செய்ய வேண்டியவை
Image Credit: Vinayagar Chatuthi 2025 | Representative ImageSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More