நாசா எடுத்த புகைப்படங்கள்..

';

ஹப்பிள்

நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் டரான்டுலா நெபுலாவை காட்டுகிறது.

';

கரீனா

சுமார் 7600 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கரீனா நெபுலாவின் அழகிய காட்சி தான் இது!

';

நைட்ரஜன் வாயு

நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி, ஒளிரும் நைட்ரஜன் வாயு, தூசி மற்றும் பாரிய நட்சத்திரங்களை கொண்ட, N44 நெபுலாவின் புகைப்படங்களை படம் பிடித்துள்ளது.

';

கேலக்ஸி

இந்தப் புகைப்படம் பூமியிலிருந்து சுமார் 11 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கேலக்ஸியை காட்டுகிறது.

';

நெபுலா

பட்டாம்பூச்சி போன்று காட்சியளிக்கும் நெபுலாவின் இந்த புகைப்படத்தை நாசா படம் பிடித்துள்ளது. இது ஸ்கார்பியஸ் விண்மீன் தொகுப்பில் உள்ள பால்வழி கேலக்ஸிக்குள் அமைந்துள்ளது.

';

ஹப்பிள்

இந்த பிரமிக்க வைக்கும் புகைப்படமும் நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்டது. இது சுமார் 6,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் செர்பன்ஸ் விண்வெளி தொகுப்பில் அமைந்துள்ளது.

';

நைட்ரஜன்

நைட்ரஜன் வாயுகளைக் கொண்ட ஒரு மாபெரும் நட்சத்திரத்தை உருவாக்கும் பகுதியான டரான்டுலா நெபுலாவின் மதி மயக்க புகைப்படம்தான் இது. இது பூமியிலிருந்து ஒரு லட்சத்து 61 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

';

நெபுலா

இந்த புகைப்படத்தில் 200க்கும் மேற்பட்ட நீல நட்சத்திரங்கள் உள்ள நெபுலா NGC 604 உள்ளது.

';

ஓரியன்

இந்த அழகிய புகைப்படம் வாய்வு மற்றும் தூசியால் சூழப்பட்ட பல்வேறு அளவுகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட நட்சத்திரங்களைக் கொண்ட ஓரியன் நெபுலாவை காட்டுகிறது.

';

VIEW ALL

Read Next Story